சிவில் சட்டம்    சிவில் சட்டங்களில் தடை உத்தரவு என்பது முக்கியமானதாகும். ஒரு நபரின் சொத்தை அருகிலுள்ள சொத்தின் உரிமையாளர் சொத்தை அனுபவிப்பதை இடையூறு செய்தால் அவர் இடையூறு செய்யக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவை பெறுவதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இது முழுவதும் நீதிமன்றத்தின் முடிவு. நாங்கள் பல வழக்குகளில் வெற்றிகரமாக வழக்கை முடித்துள்ளோம். பாகப்பிரிவினை வழக்குகள், நீதிமன்றத்தின் மூலமாக உயிலை ப்ரோபெட் செய்து கொடுத்தல் என்று அனைத்து வகையான சிவில் வழக்குகளிலும் 30வருட அனுபவம் உண்டு.